லியோவில் விஜய்க்கு அடுத்தபடியாக சஞ்சய் தத்க்கு தான் சம்பளம் அதிகம்..!! இத்தனை கோடிகள் கொடுக்க இதுதான் காரணம்.?

இன்று உலக அளவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் பல எதிர்ப்புகளை தாண்டி இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டு தற்போது ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் திரைப்படத்தை பார்த்து வெளியே வந்து

 

பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது போலவே விமர்சனங்களை பெற்று வருகின்றது கண்டிப்பாக ஆயிரம் கோடியை எடுத்து விடும் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.

 

ஒரு சில பிரபலங்களே இதற்கு நல்ல விமர்சனத்தை வெளியிட்டு வருகிறார்கள். மேலும், நடிகர் விஜய்யின் நடிப்பு இயக்குனர் லோகேஷ் இன் படைப்பு மிகப்பெரிய அளவு கொண்டாடப்படுகிறது என்று கூறுகிறார்கள். இப்படி இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நிலையில்

 

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருபவர் தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவர் தற்பொழுது உலக அளவில் பிரபல இந்திய நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகரின் இவர்தான் இருந்து வருகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.