கிரிக்கெட் வீரர் தோனியை வைத்து இயக்கம் தமிழ் இயக்குனர்..!! என்னது, காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறாரா.?

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முன்னாடியே இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இந்திய கிரிக்கெட் வீர தோனியை வைத்து ஒரு விளம்பரம் ஒன்றிய இயக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

அந்த வகையில் அவருடன் இணைந்து யோகி பாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி ஏந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது.

 

மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பதாக இருந்த நிலையில் தற்போது திடீரென்று ஒரு சில காரணத்தினால் அந்த படத்தில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு சற்று சோகத்தில் இருந்து வந்து இவருக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோணியுடன் இணைந்து ஒரு விளம்பரம்

 

படத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.