லியோ முதல் பாகம் எப்படி இருக்கு.? நாலாப்பாக்கம் இருந்து வெளிவந்த தகவல்..!! இணையத்தில் தீயாய் பரவும் படத்தின் தகவல் இதோ..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரின் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவரை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்ட திரைப்படம் தான் லியோ.

 

இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பல தடைகள் மற்றும் எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில் தற்போது திரைப்படம் பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகிவிட்டது. மேலும், படத்திற்காக

 

பல பிரபலங்கள் ரசிகர்களே ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த திரைப்படத்தின் மீது உள்ள வரவேற்பு அந்த அளவிற்கு இந்திய முழுவதும்

 

இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும்தான் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியிட்டுள்ளார்கள். ஆனால், மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் காலை 4 மணியிலிருந்து படத்தை வெளியிட தொடங்கி உள்ளார்கள்.

 

அந்த வகையில் படத்தின் முதல் பாதையை பார்த்துவிட்டு பல முன்னணி பிரபலங்கள் படத்தைப் பற்றி வெளியிட்ட தகவல் தற்போது ராசிகள் மிகப்பெரிய ஒரு வரவேற்பு ஏற்படுத்தி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் வெளிவந்த தகவலை தற்போது நீங்களே பாருங்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.