நடிகை கீர்த்தியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? பிறந்தநாள் அன்று வெளியிட்ட குடும்ப புகைப்படம்..!!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர். இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மோகனாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், தனது நடிப்பின் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருடைய சினிமா துறையில் ஆரம்ப காலகட்டத்தில்

 

சிறந்த நடிகையாக தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தற்பொழுது பாலிவுட் சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கின்றார் இந்த வகை இயக்குனர் அட்லீ தயாரிப்பில்

 

உருவாகும் திரைப்படத்தில் தான் கதாநாயக நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். மேலும், சில பாலிவுட் படத்தில் நடித்த வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது இன்று பிறந்த நாளை கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்

 

தனது அப்பா மட்டும் அம்மாவுடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.