அது ரொம்ப கஷ்டம்..!! ரஜினி இப்படி இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.?

தமிழ் சினிமாவுல இன்று வரை சூப்பர் ஸ்டார் அகலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ட்ரெய்லர் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக சுருதியாக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றவர் தான் நடிகை தமன்னா. இவர் அந்த திரைப்படத்தில் காவாளா என்ற பாடல் பாடி சூப்பர் ஹிட் பாடலாக அமைந்துள்ளது.

 

அவருடைய நடனம் பெரியளவு ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த பாடலை ரஜினி சில நொடிகள் மட்டும் தான் நடித்திருப்பார். நடிகை தமன்னாவிடம் சரியாக பேசக்கூட முடியவில்லை என்று

 

நடிகர் ரஜினி இசை வெளியீட்டு விழாவில் பேசியது பலரையும் இயக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று ரஜினி பற்றி பேசிய நடிகை தமன்னா நான் பார்த்ததிலேயே அதிக அடக்கமானவர்

 

நடிகர் ரஜினிகாந்த் அவர் இந்த அளவுக்கு உயரத்தில் இருந்தும் அதே அளவு எளிமையாக இருந்து வருகிறார். இந்த இரண்டுமே ஒரே நபரிடம் இருப்பது மிகக் கடினமான ஒரு செயல்.. இப்படி இவர் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்ற நடிகை தமன்னா கூறியுள்ளார்…

 

 

 

Comments are closed.