சற்றுமுன் பிரபல இயக்குனர் மரணம்..!! நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முன்னணி நட்சத்திரங்கள்.?

நடிகர் அஜித்தின் துணிவு பட வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்ட நிலையில் தற்போது வெளியூர் பயணம் சென்றுள்ளார். ஆனால், அடுத்த படத்தின் பெயர் விடாமுயற்சி இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஒரு சில வாரத்திற்கு முன்பாக தான் தொடங்கியுள்ளது என்ற

 

தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ஆர்க் டைரக்டர் மற்றும் ப்ரொடக்சன் டிசைனராக பணியாற்றி வருபவர் தான் மிலன் என்பவர். இவர் இன்று காலை படபிடிப்பு செல்லும் நேரத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

 

மேலும், இவர் நடிகர் அஜித் உடன் இணைந்து பில்லா விவேகம் போன்ற திரைப்படமும் விஜயின் வேலாயுதம் போன்ற திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.