புற்றுநோயால் சற்றுமுன் உயிரிழந்த பிரபல நடிகை..!! நேரில் சென்று இரங்கல் தெரிவித்த நடிகைகள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்து வருவது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பழம்பெறும் மூத்த நடிகை பைரவி வைத்யா என்ற

 

நடிகை தற்போது 64 வயது ஆகின்றது. இவர் ஒரு மூத்த பலம் பெறும் நடிகை ஹிந்தி சினிமாவில் ஏராளமான திரைப்படத்திலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதனால் உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டும் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பல திரைப்படங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.