ஸ்ரீதிவ்யாவின் அம்மா, தங்கையை பார்த்ததுண்டா.? அவரது தங்கையை ஒரு சிறந்த நடிகை தான்.? இணையத்தை கலைக்கு வரும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் நடித்த ஒரு நடிகைகள் ஒருசிலர்கள் மட்டுமே தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய அளவு ரசிகர்களே கவர முடியும் அந்த வகையில் நடிகை ஸ்ரீதிவ்யா என்பவரும் ஒருவர்.

 

இவர் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம். ஆனால், முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அளவு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அந்த படத்தில் அடுத்த படியாக ஜீவா வெள்ளைக்காரதுரை காக்கி சட்டை பென்சில் மருது போன்ற

 

அடுத்தடுத்து ஏராளமான வெற்றி திரைப்படங்களாகவே கொடுத்துள்ளார். அதன் பிறகு திடீரென்று இவர் சினிமாவை விட்டு விலகி விட்டார். அதற்கு காரணம் ஒரு பொது நிகழ்ச்சியில் அதிகமாக மது அருந்திவிட்டு ரகளை செய்ததாக கூறி

 

அதன் பிறகு சினிமா வட்டத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இவருடைய அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்பட வெளியாகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.