நடிகை லாவண்யா தேவியின் திருமண புகைப்படம்.. இணையத்தை கலக்கி வரும் காட்சிகள் உள்ளே..!!

சினிமாவை பொறுத்தவரை சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்கள் பெரியளவு மக்கள் மத்தியில் பிரபலமாவது கிடையாது. ஆனால், ஒரு சிலர்கள் மற்றும் பெரிய அளவு பிரபலங்கள் ஆகவில்லை என்றாலும் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தின் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து.

 

சினிமாவில் நடித்து நல்ல ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்து சூரிய வம்சம் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பர்த்டே கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த

 

தென்னாலில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்த நடிகை லாவண்யா தேவி என்பவர். இவர் ஒரு திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகையாகவும் இருந்து வருகின்றார்.

 

மேலும், சின்ன செய்திகள் ஏராளமான செயல்களின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்பொழுது 44 வயது ஆகின்றது திருமணம் செய்யாமல் இருந்து வந்து சமீபத்தில் தான் பிரசன்னா என்ற

 

ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் அறிவு என்ற தொடரின் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக வருது திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.