சமீரா ரெட்டியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இவர் திருமணம் செய்ததே இந்த நடிகரை தானா.?

ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா விட்டு விலகி விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டி என்பவரும் ஒருவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்பத்தில் இசை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி

 

அதன் பிறகு ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அதன் பிறகு பாலிவுட்டில் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமாவில்

 

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்களை கலந்துள்ளார். அந்த படம் இவருக்கு மிக ஒரு நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அதன் பிறகு இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் ஒரு சில திரைப்படத்தில் நடித்துக் கொண்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்துக் கொண்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார். இப்படி சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும்.

 

அவ்வபோது எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் முதல்முறையாக தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.