பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் கண்ணனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இவருக்கு இவ்வளவு அழகான தங்கையா.? வைரலாகும் குடும்ப போட்டோ உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி சீரியல் என்றால் அதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து

 

அவர்கள் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்கள் பாசம் பிரச்சனை இது எல்லாம் குடும்பமாக சேர்ந்து தீர்த்து. அதன் பிறகு ஒன்றாக வாழ்வது மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலை பார்ப்பதற்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் மட்டுமே இருந்து வருகின்றது. மேலும், இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரத்திற்குள் முடிவுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், அதில் மூன்றாவது தம்பியாக நடித்த மக்கள் மத்தியில்

 

பிரபலமடைந்தவர் தான் சரவணன் விக்ரம் என்பவர். இவர் அந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சி

 

ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வைரளாக பரவபட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.