நடிகை மஞ்சு வாரியரின் திருமண புகைப்படம்.. பல பிரபலங்கள் கலந்து கொண்ட காட்சி உள்ளே..!!

மலையாள சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை மஞ்சு வாரியர். அந்த அளவிற்கு இவர் சினிமாவில் உயர்ச்சிருக்கு சென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஆரம்பத்தில் நாடகத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் பிறகு வெள்ளித்திரையில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த

 

சாஷயம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல மலையாள திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு

 

வெளிவந்த திரைப்படம் தான் அசுரன். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வர தொடங்கியுள்ளார். அவருடைய நடிப்பை பார்த்து

 

பல இயக்குனர் இவருடைய நடிப்பை எத்தனை ஆண்டுகள் நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் நடித்துள்ளார். அந்த படத்தை தொடர்ந்து அஜீத் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபகாலமாக அதைத்துடன் இவரும் இணைந்து பைக் சாகசம் செய்தும் அவருடன் பல இடங்களுக்கு சுற்றியும் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு மகள் பிறந்த

 

பிறகு ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இவர்களுடைய திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.