இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவில் முன்னணி பிரபலம்.?

தமிழ் சினிமா உலகில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அனிருத் என்பவர். இவர் ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு

 

இசையமைத்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்திற்கு இவருடைய இசை மிகப்பெரிய ஒரு வெற்றிக்கு காரணமாக இருந்து

 

வந்துள்ளது என்று கூறுகிறார்கள். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக திரை பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் முதன்முறையாக அனிருத் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் திரும்புவது இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

Comments are closed.