சென்சாரில் அகற்றப்பட்ட முக்கிய காட்சிகள்..!! வருத்தத்துடன் பேசிய லோகேஷ்.- அதுவும் இந்த முக்கிய ஆக்சன் காட்சியா.?

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் லியோ இந்த படத்தின் டிரைலர் சிலர் தினங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

 

மேலும், அந்த ட்ரைலரில் விஜய் பேசிய ஒரு வார்த்தை சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேலும், இது சரியா தவறா என்று விவாதம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில் இதைப்பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அது என்னவென்றால் நான் விஜய் கட்டாயப்படுத்தி தான் அந்த வார்த்தையை பேச வைத்தேன். மேலும், இயக்குனர் லோகேஷ் சென்சார் குழுவினர்

 

சில காட்சிகளை தூக்கி விட்டார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், 18 வயது நபர்கள் கூட பார்க்க முடியாத அளவிற்கு கொஞ்சம் கொடூர காட்சிகள் இருந்ததாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஆக்சன் காட்சிகள் சிலவற்றை

 

வெட்டி தூக்கி எறிந்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரே இடத்தில் பப்ளிக்காக பார்க்கும் பொழுது இந்த விஷயம் தவறாக இருப்பதால் அவர்கள் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அந்த காட்சிகளை

 

அகற்றி உள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் என்னது ஆக்சன் காட்சிகளை தூக்கி விட்டார்களா.? ஆக்சன் காட்சிகள் மிரட்டலாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.