விஜய் பேசிய அந்த வார்த்தை.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ்..!! என்னது, விஜய் இதற்காக தான் பேசினாரா.?

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் லியோ. இந்த படத்தின் டிரைலர் சிலர் தினங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மேலும், அந்த ட்ரெய்லரில் விஜய் பேசிய ஒரு வார்த்தை சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

 

மேலும், இது சரியா தவறா என்று விவாதம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில் இதைப்பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

அது என்னவென்றால் நான் விஜய் கட்டாயப்படுத்தி தான் அந்த வார்த்தையை பேச வைத்தேன். மேலும், அந்த வார்த்தை பேசியது விஜய் கிடையாது.. அந்த கதாபாத்திரம் தான்.. வேறு அவரின் நான்தான் கட்டாயப்படுத்த வைத்து பேசினேன்.

 

மேலும், இதை யாரும் தவறாக எடுக்க வேண்டாம். இதனால் வரும் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் நான் மட்டுமே விஜய்க்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசியது ஒரு சிலர்கள் மட்டும்தான் தவறு என்று

 

யோசித்து வருகிறார்கள் என்றால் இவர் மட்டும் அப்படி பேசவில்லை தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் இது போன்ற வார்த்தைகள் பேசப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவர் பேசும்போது மட்டும் ஏன் இப்படி எல்லாம் செய்கின்றீர்கள் என்று தற்பொழுது இருக்கும் பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.