நான் உண்ணும் அந்த மாதிரி நடிகை கிடையாது.? நேர்மையாக தான் சினிமாவில் நடித்தேன்.? பாத்து பேசு.?

90 களில் பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் தர்போத்சு அரசியல்வாதியாக தற்பொழுது வளம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் தெலுங்கு தேச கட்சியில் முன்னாள் அமைச்சர் சத்திய நாராயணன் என்பவர் நடிகை ரோஜா ஒரு ஆபாச படங்களில் நடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

 

இந்த பேச்சு தற்பொழுது மிகப் பெரிய ஒரு சர்ச்சையாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் இடையில் இதைப் பற்றி பேசிய நடிகர் ராதிகா ஒரு நடிகையாக தோழியாக அரசியல்வாதியாக ரோஜாவின் தைரியம்

 

எனக்கு நன்கு தெரியும் பெண்களை பாரத மாதமாக பார்க்கும் இந்த நாட்டில் இது போன்ற தவறான விமர்சனங்களை எப்பொழுதும் கேவலமாக பேசுபவர்களை கண்டிக்க வேண்டும். மேலும், யாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என்று நடிகர் ராதிகா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.