என்னை கட்டாயப்படுத்தி அஜித்துடன் ஜோடியாக நடிக்க வைத்தார்கள்.? சினிமாவை விட்டு விலகிய நடிகை..!!

நடிகர் அஜித்தின் திரை வாழ்கையில் சூப்பர் ஹிட் படத்தில் ஒன்றுதான் காதல் மன்னன். இந்த திரைப்படம் 1998 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் அவருக்கு நடிகையாக நடித்தவர் மானு என்பவர்.

 

அவருடன் சேர்ந்து விவேக் கரன் ரமேஷ் கண்ணா போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடிகை குடும்பத்தினர் இருப்பவர்கள் யாரும் சினிமாவை சேர்ந்தவர் கிடையாது.

 

பெரும்பாலானவர்கள் டாக்டர்தான். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது விவேகம் சரணம் தான் என்னை கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தார்கள். அதன் பிறகு நான் சினிமாவில் இருந்து விலகி படிப்பு கவனம் செலுத்தி விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.