என்னது, சினேகா திருமணத்திற்கு முன்பு இத்தனை பேரை காதலித்தாரா.? கடைசியாக வந்து மாட்டிக்கொண்ட பிரசன்னா.. அதில் இத்தனை முன்னணி நடிகர்களா.?

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத கனவு கனியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சினேகா. இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் பிரசன்னாவை தற்போது திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால்,இவர் சினிமாவில் நடித்து வந்த சமிபத்தில் ஏராளமான நடிகர்களை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

 

அந்த வகையில் ராகவா லாரன்ஸ், பிரசாந்த், அப்பாஸ், மாதவன், தனுஷ், ஸ்ரீகாந்த் போன்ற ஏராளமான நடிகர்களை நடிகை சினேகா காதல் வந்ததாக பல கிசுகிசுகள் பேசப்பட்டு வருகின்றது.

அதன் பிறகு தான் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்பொழுது அவருடன் தனது குடும்பத்தை கவனித்து வருகின்ற. மேலும்,ஒரு சில திரைப்படத்தில் நடித்துக் கொண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

 

சமிபத்தில் கூட இவர் தனது கனவுகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பெரிய போவதாக பல வதந்திகள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.