சர்ப்ரைஸாக வீட்டுக்கு வந்த அப்பா… குழந்தைகள் பார்த்ததும் அடையும் குதூகலத்தை பாருங்க… கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா?

அப்பா வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகள் அவர் வரும் நாளை எதிர்பார்த்து இருப்பதும், அப்பாக்கள் தங்கள் வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பார்க்க காத்து இருப்பதும் தனி சுகம் தான். அந்த வகையில் இங்கு வெளிநாட்டில் இருந்துஒரு அப்பா குழந்தைகளுக்கு சொல்லாமல் சர்ப்ரைஸாக வீட்டுக்கு வருகிறார். அவர் வீட்டு ஷோபாவில் உட்கார்ந்து இருக்கிறார்.

பீடிங் பாட்டிலுடன் நடந்து வரும் குழந்தை முதலில் அவரைப் பார்த்ததும் வெட்கப்பட்டு ஓடிப்போய் ஷோபாவில் படுத்திக் கொள்கிறது. தனது தந்தையைப் பார்த்து ஓடி[ப் போய் அவர் மடியில் ஏறிக்கொள்கிறார். தொடர்ந்து அவரது மூத்தமகளும் ஓடிப்போய் மடியில் ஏற, அதைப் பார்க்கும் போதே அப்பா_குழந்தைகள் பாசத்தின் அருமை, பெருமைகளை சொல்கிறது.

அதன்பின்பு குடுப்பத்தில் உள்ள அனைவரும் அவரை கட்டி தழுவி முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.இதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

சிலருக்கு இது சாதாரணமாக தெரியலாம்,ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வேலைபார்ப்பவருக்கு மட்டுமே இதன் அர்த்தம் புரியும்.இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.வீடியோ இணைப்பு கீழே…

 

Comments are closed.