அதை தெரியும் படி காட்டி இளைஞர் களே வளைத்து போட நினைத்த பாண்டியன் ஸ்டோஸ் முல்லை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கன்

சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையாக க வர்ச்சி போட்டோ ஷூ ட் நடத்தி வருகிறார்கள். மேலும் அதை சமூக வலைத்தளங்களில் upload செய்கிறார்கள். அந்த வகையில், தொகுப்பாளினியும் , சீரியல் நடிகையுமான சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூ ட் எடுத்து வெ ளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா த ரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா. சின்னத்திரையில் VJ வாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இடுப்பு மடிப்பு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இடுப்பை கா ட்டினால் ரம்யா பாண்டியன் ஆகிட முடியுமா ..? என்று க லாய் க ருத்துக்களை வெ ளியிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,

 

Comments are closed.