அறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா! குடும்பத்தோடு மருத்துவமனையில்… கடும் அ தி ர்ச்சியில் ரசிகர்கள்

ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி படத்தில் நடித்த பிரபல நடிகை மோகனா குமாரி சிங் கொரோனா பாதிப்பு காரணமாக குடும்பத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பு இல்லாததால், நடிகை மோகனா குமாரி சிங் தனது குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வருகிறார்.
இவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது,டேராடூனில் வசித்து வருகிறோம். எனது மாமியாருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. அதனால் கொரோனா பரிசோதனை செய்தோம். ஒன்றுமில்லை. மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், காய்ச்சல் குறையவில்லை

இதனால் குடும்பத்தோடு பரிசோதனை செய்தோம். அப்போது எங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தினர் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளோம்.எங்களுக்கு எந்த கொரோனா அறிகுறியும் முதலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எங்களைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வருவது து-ரதிர்ஷ்டவசமானது.

எங்கள் மைத்துனரை தவிர அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று க-வலையுடன் தெரிவித்துள்ளார். இதேவேளை, டிவி நடிகை ஒருவர் கொரோனா தொற்றால் பா திக்கப்பட்டிருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments are closed.