என்னது, கீர்த்தி சுரேஷ்-அணிருதுக்கு திருமணமா.? வெளிவந்த பத்திரிகை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உண்மையை சொன்ன நடிகை.?

598

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நடிகர் விஜயுடன் நடித்த தனக்கென்று அடையாளத்தின் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு தெலுங்கு சினிமா பாக்கணும் சென்று நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து விட்டதாக கூட பல வதந்திகள் இணையத்தில் பரவப்பட்டு வந்துள்ளது. இப்படி இருக்கும் என அதனை தொடர்ந்து பள்ளி பருவ நண்பர் ஒருவரை நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய இருப்பதாகவும்

 

சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால், நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதற்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், கேரளா தொழிலதிபருடன் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் என கூறப்படும் வருகிறது.

 

அதனை நடிகை கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணம் என கிசுகிசுக்கள் வந்துள்ளது. ஆனா, இதற்கு நடிகை கீர்த்தி சுரேஷின்

 

நெருக்கமானவர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதேபோன்று தற்போது மீண்டும் வந்து சரி செய்ய எழுந்துள்ளது இருவருக்கும் இடையே காதல் அதிகமாகி விட்டதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும்

 

சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு விளக்கம் ஒன்று கொடுத்துள்ளார். என்னுடைய திருமணம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை நான் வெளியிடவில்லை.

 

மேலும், அனிருத்தும் நானும் மிகவும் நல்ல ஒரு நண்பர்களாக தான் பழகி வருகின்றோம் என்று அவர் பதில் அளித்து இந்த வசந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…

 

Comments are closed.