காமெடி நடிகர் அஸ்வினி மனைவி இவர்தான்.? அவரும் இத்தனை திரைப்படத்தில் நடித்துள்ளார்.?

1,169

தமிழ் சினிமாவில் வெளிவந்த கும்கி என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக கலக்கி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் அஸ்வின் ராஜா என்பவர். இவர் பாஸ் என்கின்ற பாஸ்கரன் போன்ற ஒரு சில திரைப்படத்தின் நடித்து வந்திருந்தாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் அதன் பிறகு எந்த ஒரு பெரிதாக திரைப்படத்திலும் நடிக்காமல் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் வித்தியா ஸ்ரீ என்பவரை கடந்த, நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளாத. மேலும், அவரது மனைவி அமெரிக்காவில் முதுகலை பட்டம் முடித்துள்ளார். மேலும், பிரபல தயாரிப்பாளர் நிறுவனமான லட்சுமி மூவிஸ் தயாரிப்பாளர்

 

சுவாமிநாதனின் மகன் தான் அஸ்வின் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கடந்த, ஆண்டு ஜாக்பாட் தனுசு ராசி நேயர்களே போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சினிமாவில் பெரியளவு திரைப்படத்தின் நடிக்கவில்லை என்றாலும்

 

தனது வரும் வாய்ப்பே சரியாக பயன்படுத்திக் கொண்டு பிரபலமாக திகழ்ந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய திருமண புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.