நடிகை மாதவிக்கு இவ்வளவு அழகான மூன்று மகள்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.?

18,302

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிக்கு திருப்புமுனை படமாக அமைந்தது தான் தில்லு முள்ளு. இந்த திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் ஒருவரை நடித்திருந்தார் ஒருவர் மீசை இல்லை என்றால் இன்னொருவர் என்று மாறி மாறி நடிகர் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படமாக கொடுத்திருப்பார்.

 

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாதவி என்பவர் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தை தாண்டி கரிசனை தம்பிக்கு எந்த ஊர் விடுதலை ராஜபார்வை சட்டம் காக்கி சட்டை மங்கம்மா சபதம்

 

உள்ளிட்ட பட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மொழி மட்டும் நடிக்காமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பில் ஏராளமான திரைப்படத்தின் நடித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

இப்படி சினிமாவில் பிரபலங்களாகத்தை கொண்டு வருபவர்கள். அவரை விலைக்கு குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். குடியிருக்கும் நிலையில் இவர் பிரபல தொழிலதிபர் ஒருவரே திருமணம் செய்து கொண்டுள்ள.

 

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவருக்கு தற்பொழுது 3 மகள்கள் இருக்கின்றார். அந்த மூன்று மகள்களும் பார்ப்பதற்கு சினிமா நடிகை கொண்டிருக்கிறார் என்று தற்போது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இதோ அவர்களின் மகளின் புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.