கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுறாங்க.? நான் பாக்கியலட்சுமி சீரியலை விட்டுப் போகிறேன்.? மன வருத்தத்தில் கோபி வெளியிட்டு வீடியோ..!!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி. இதில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய அளவு ரசிகர்களை பட்டாடத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகர் சதீஷ் என்பவர்.

 

மேலும், இவரை சதீஸ் என்று கூறியால் யாருக்கும் தெரியாது கோபி என்று சொன்னால் மட்டும் தான் பலருக்கும் ஞாபகம் வரும் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த நாடகத்தின்

 

மூலம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார பூவே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானார்.

 

அதனைத் தொடர்ந்து மந்திரவாசல் சூலம் கல்யாண பரிசு ஆனந்தம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த நாடகத்தை விட்டு நான் வெளியேற போவதாக கூறி

 

அது செய்யப்படுகிறது மேலும் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், எனக்கு அதிகமாக நெகட்டிவ் கருத்துக்கள் வருவது கொடுத்து வருத்தத்துடன் அவர் பேசியுள்ளார்.

 

மேலும், என்னை பலரும் தகாத வார்த்தையில் கூட பேசி உள்ளார்கள் நான் என்ன செய்வது என்னுடைய கதாபாத்திரம் அது போன்று அமைந்துவிட்டது என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் அந்த வீடியோ தான் இதோ…

 

Comments are closed.