இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்..!!

சினிமாவில் இன்று பிரபல நடிகர்களாக அல்லது நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய சிறுவயது புகைப்படத்தில் அவர்களுக்கு முன்பாக நடிகர்களாக இருந்தவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை

 

இன்று பலரும் இணையதளத்தில் வெளியிட்டு அரசியல் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றார்கள். அப்படி இருக்கும் வெளியில் பிரபல நடிகர் ஒருவர் நடிகர் ரஜினியுடன் இருக்கும் படியான தனது சிறு வயது புகைப்படத்தை ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படம் தான் தற்பொழுது வேறு நிலை வருகின்றது. அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் வேறு யாரும் கிடையாது. பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான் இவர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் தனது குழந்தை பருவத்தில் இருக்கும் பொழுது

 

நடிகர் ரஜினியுடன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இருக்கும்படியான புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதுதான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.