நான் காசுக்காக இவரை திருமணம் செய்யவில்லை.? இவரை திருமணம் செய்ய ஒரே காரணம் இது மட்டும் தான்..!! நடிகருக்கு பதிலடி கொடுத்த மகாலட்சுமி..

754

ரவீந்தர் சந்திரசேகர் என்பவர் தன்னுடைய சொந்த செலவில் மூன்று திரைப்படத்தை தயாரித்த அந்த திரைப்படங்கள் அனைத்தும் அவருக்கு பெரிய ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

சில தினங்களுக்கு முன் திடக்கழிவுகள் மோசடி செய்ததாக ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளார்கள். மேலும், ரவீந்தர் சந்திரசேகர் மனைவி மகாலட்சுமி ஆறாண்டுகள் முன் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில்

 

பல பேரை இவர் காதலித்து வந்ததாக ஒரு சில தகவல்கள் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று மாகாலட்சுமி ஒரு நபர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பெரிய ஒரு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

அதனைத் தொடர்ந்து அவர் முதல் கணவரை கழட்டிவிட்டு ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், ஒரு வீட்டிற்கு வந்தால் குடும்பம் பிரமாதமாக இருக்கும் என்று சொல்வார்கள் பார்த்தால் மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டது என்று பயில்வான் பேசி உள்ளார்.

 

இவர் வந்தரலாம் அவர் ஜெயிலுக்கு போய் விட்டார் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இதற்கு பதிலளிக்கும் வகையில் நான் உண்ணும் அவர் பணத்திற்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ளவில்லை அவரை காதலித்து தான் நான் திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.