அடடே, அனிதா சம்பத்தின் கணவரும் ஒரு பிரபலமா.? இணையத்தில் தீயை பரவும் புகைப்படம் இதோ..

தொலைக்காட்சி நிகழ்ச்சியிகள் தொகுப்பாளராக அல்லது மற்ற துறையிலிருந்து வருபவர்களுக்கு தற்பொழுது ரசிகர் மத்தில் மிகப் பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வரவேற்பும் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் அனிதா சம்பத்தி என்பவர். இவர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான பேட்டியில் கொடுத்து வந்துள்ளார். இப்படி இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகின்றார்.

 

அதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் ஒரு சில நிகழ்ச்சிகளில் போட்டியளராகவும் இவர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருவதாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் அவ்வளவு வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது

 

சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியிட மாட்டார்கள். இப்படி இருக்கும் நிலையை முதன்முறையாக அனிதா சம்பத் தனது கணவருடன் இருக்கும் படியான சமீபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.