நீங்க கதாநாயகனுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க.? உங்களுக்கு எதுக்கு சினிமா.. விலகி விடுங்க..!! கோபத்தில் நடிகை செய்த செயல்..

482

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் கமல் விஜய் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு தோழியாக நடித்துள்ளார். சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தொகுப்பாளர் நீங்கள் ஹீரோவுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க.

 

இதற்கு மேல் உங்களுடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டவுடன் சினேகா அதிர்ச்சியாகி எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்க இப்படி சொல்வீர்கள். நான் என்ன நடிகர்களுக்காக அக்கா மாதிரியா இருக்கேன்.

 

புதுப்பேட்டை படத்தில் தனுசுவுக்கு ஜோடியாக நான் நடித்தேன் அந்த மாதிரியான கதை பாத்திரம் இருந்தாலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் நான் இப்பொழுதும் பிட்டாக தான் இருக்கிறேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.