இந்த புகைப்படத்தில் இருக்கும் மாஸ் வில்லன் யார் தெரிகிறதா.? இன்றும் வில்லத்தனம் மாறாத நடிகர்..!!

605

சினிமாவை பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு ஏத்த வில்லன் இருந்தால் மட்டும் தான் அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமையும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல வில்லனாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மன்சூர் அலிகான் என்பவர்.

 

இவர் ஒரு சமயத்தில் மிகப்பெரிய ஒரு வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு தற்போது இருக்கும் காலகட்டத்தில் சில திரைப்படங்களில் நகைச்சுவை வில்லனாகவும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.