சில நிமிடங்கள் மட்டும் நடிக்க இத்தனை கோடிகளா.? எல்லாம் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு காரணத்திற்கு தான்.? தலையில் துண்டை போட்டு ஓடிய தயாரிப்பாளர்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மூத்த நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அதன் காரணமாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினி அனிருத் நெல்சன் இவர்களுக்கு சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இதற்கு அடுத்தபடியாக திரைப்படத்தில் அவருடைய மகள் இயக்கம்

 

லால் சலாம் என்ற திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் கதாநாயக லாகின் அடுத்து வருகின்றார்கள். இந்த திரைப்படத்தில் கெஸ்ட் ரோல் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

 

மேலும், அந்த திரைப்படத்தில் நடிகர் நடிகர் ரஜினி நடிப்பதற்காக கிட்டத்தட்ட நான் புது கோடி ரூபாய் கேட்டுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் சில நிமிடங்கள் மட்டும்தான் நடிக போகின்றார். அதற்காக 40 கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமா என்று

 

பலரும் யோசித்து உட்கார்ந்துள்ளார். மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் இவர் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி உள்ளார் என்று கூறப்படுகின்றது. வேறு வழியில்லாமல் தயாரிப்பாளரும் கொடுத்துள்ளார்…

 

Comments are closed.