இரண்டாம் திருமணம் செய்து கொள்..!! மீனாவை வற்புறுத்திய பிரபலம்.? பதிலடி கொடுக்கும் வகையில் மீனா சொன்ன பதில்..!!

404

90களில் இளைஞர்கள் மத்தியில் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வந்துள்ளது. இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், நடிகை மீனாவின் கணவர் வித்யசாகர் என்பவர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். மேலும், இவருடைய மறைவுக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

மேலும், கணவரின் பிரிவு தாங்க முடியாமல் அடிக்கும் மீனா மிகவும் வேதனையுடன் இருந்து வந்துள்ளார். தற்பொழுது அதிலிருந்து மீண்டு வருவதற்காக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு பேசிய மீனாவின் நெருங்கிய தோழி பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது நடந்தா கலைஞர் கலா மாஸ்டர் என்பவர் தான்

 

நடிகை மீனாவுக்கு கணவர் மறைவால் வருத்தம் அதிகமாக இருந்தது. மேலும், அதில் இருந்து மீண்டு வருவதற்கு நீ மீண்டும் சினிமாவில் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொன்னேன். அதன் பிறகு உனக்கு கண்டிப்பாக ஒரு துணை வேண்டும்.

 

அதனால் நீ இரண்டாம் திருமணம் செய்து கொள் என்று நான் சொன்னேன் உடனடியா மீனா கடுமையாக என்னை திட்டினார். அதன் பிறகு அதைப்பற்றி என்னிடம் இனி பேசாதே என்று கூறியதாக கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.