ஷாலினி போன்று ஒருத்தி வைத்திருக்கும் மகள்..!! இணையத்தில் வைரலாகும் அஜித்தின் மகளின் புகைப்படம் உள்ளே..!!

377

சினிமாவில் அடித்த நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு சேர் மட்டுமே திருமணம் செய்து கொண்ட வாழ்வில் நிம்மதியாக இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி என்பவரும் ஒருவர்.

 

இவர்கள் அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இவர்களது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். தற்பொழுது இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகியுள்ளது.

 

இன்று வரை இவர்கள் இருவருக்கும் இடையே காதல் குறையாமல் இருந்து வருகின்றார்கள். மேலும், நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து அடிக்காமல் ஒதுங்கி தனது குடும்பம் குழந்தை என்று கவனித்துக் கொண்டு

 

நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும், பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளிவந்தால் தனது மகனுடன் முதல் நாள் காற்றே நடிகை ஷாலினி பார்ப்பதற்கு திரையரங்கங்கள் வந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சில மாதங்களாக அஜித்தின் குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் இப்பொழுதும் நடிகை ஷாலினி இளமை மாறாமல் அழகுடன் இருப்பதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

 

மேலும், ஷாலினி தனது மகளுடன் இருக்கும் படி என புகைப்படத்தை நினைத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாலினி போன்ற அவரது மகளும் பேரழக இருக்கின்றார் என்று கூறி வருகின்றார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.