இந்த நடிகையுடன் அந்த மாதிரி பழகியது மகிழ்ச்சியான தருணம்.. முகம் சுளிக்கும்படி சர்ச்சையாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் பாவனா. அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக அஜித் ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்துள்ளார்.

 

இவர் அதிகமாக மலையாள திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது அவரிடம் ஒரு மாணவர் உங்களுக்கு வாழ்க்கையில் நடந்த சந்தோசமான தருணம் என்ன என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு மிஸ்கின் நடிகை பாவனாவுடன் நெருங்கிய உறவு தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது நான் அவருடன் அந்தரங்க உறவில் இருந்தேன் என்று கூறியது. அங்கு பலரையும் முகம் சுளிக்கும் வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த பேச்சு தற்பொழுது பெரிய ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது…

 

Comments are closed.