நாடு நாடாக பைக்கில் சுத்தும் அஜித்..!! பின்னலையில் இப்படி ஒரு காரணம் உள்ளதா.? இணையத்தை கலக்கி வரும் வீடியோ பதிவு உள்ளே..!!

1,377

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனது கடின உழைப்பின் காரணமாக தான் இந்த சினிமாவில் பிரபலம் நடிகராக திகழ்ந்து வருகின்றார்.

 

மேலும், இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பெற்றமே இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியான படமாக அமைந்துள்ளது.

 

அந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் அந்த படத்திற்கு விடாமுயற்சி என்ற பெயரும் வைத்துள்ளார்கள். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இறுதியில் படவெடிப்பை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அதுவும் குறிப்பாக துபாயில் தான் நாங்கள் படத்தை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் சனி பகாலமாக அதிகமாக தனது பைக்கில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் இவருடன் சமீபத்தில் நடிகை மஞ்சுவாரியரும் பைக் ரைட் செய்துள்ளார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய

 

ஒரு கேள்வியாக இருப்பது. இவர் எதற்காக அடிக்கடி இப்படி பைக்கில் உலகம் முழுதும் சுற்றி வருகின்றார் என்ற கேள்வி இருந்து வருகின்றது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் தனது பைக் ரைட் செல்ல வேண்டும் என்பது தான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ஆசை என்பது தெரிய வந்துள்ளது.

 

அந்த வகையில் தான் தற்போது அந்த முயற்சி செய்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் ஓமன் நாட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார்கள். அப்பொழுது அங்கு அவருடைய ரசிகர் ஒருவர். அவருடன் உரையாடிவிட்டு எடுத்த வீடியோவை தற்போது சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.