காப்பி அடித்து படத்தை இயக்கி இத்தனை கோடி சொத்து சேர்த்த அட்லீ.? அதிரவைக்கும் அட்லீயின் சொத்து மதிப்பு..!!

தமிழ் சினிமா உலகில் இன்று பிரபல இயக்குனர்களாக திகழ்ந்து வருபவர்கள் ஆரம்பத்தில் மற்ற முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி அதன் பிறகுதான் என்று பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் அட்லி என்பவரும் ஒருவர். இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து தேறி, மெர்சல், பிகில், போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு அடுத்தபடியாக தமிழில் இருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று அங்கு பிரபல நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தற்பொழுது வெளிவந்து ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல்

 

வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கம் திரைப்படங்கள் அனைத்தும் மற்ற படத்தில் இருந்து காப்பிடித்து. தான் படத்தை இயக்கி வருகின்றார் என்று பல சர்ச்சைகள் இருந்து வருகின்றது.

 

அப்படி இருக்கும் நிலையில் ஜவான் படமாவது அவருடைய சொந்த கதையாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த திரைப்படமும் பல படத்திலிருந்து பல காட்சிகளை அப்படியே கொஞ்சம் கூட மாற்றாமல் காப்பி அடித்து ஜவான் படத்தில் வைத்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சொந்தமாக படம் எடுக்காமலே இயக்குனர் அட்லி இவ்வளவு சொத்து வைத்திருக்கின்றாரா என்று தற்பொழுது கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் தொற்று வைத்திருப்பதாக தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

Comments are closed.