விஜய்க்கு தங்கச்சியாக எல்லாம் நடிக்க முடியாது.? அவரை நான் அப்படி பார்க்கவே இல்லை..!! அதன்பிறகு தங்கையாக நடித்ததற்கு இப்படி ஒரு வரவேற்பு.?

756

நடிகை சரண்யா மோகன் என்பவர் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதில் அவருடைய குழந்தைத்தனமான நடிப்பு பலராலும் கவர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்திற்கு பிறகு அழகர்சாமியின் குதிரை என்ற படத்தில் நடிகர் அப்பு குட்டிக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார்.

 

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து சிறப்பான நடிகை என்றும் பாராட்டப்பட்டுள்ளார். அதன் பிறகு ஒஸ்தி போன்ற ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ள.

 

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிவிட்டார். இப்படி இருக்கும் நிறைய சமீபத்தில் ஒரு youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த பொழுது வேலாயுதம் படத்தில் நடித்தது பற்றி கேட்டுள்ளார்கள்.

 

அப்பொழுது என்னிடம் விஜய்க்கு தகுதியாக நடிக்கும்படி வேலாயுதம் படத்தில் இயக்குனர் சொன்னார். அப்பொழுது நான் சார் தப்பா எடுத்துக்காதீங்க தங்கச்சி கதாபாத்திரம் நடிக்க மாட்டேன் என்று நான் அப்பொழுது சொன்னேன். அதன்பிறகு இயக்குனர் அந்த கதையை

 

முழுவதுமாக கேட்டுவிட்டு முடிவெடுங்கள் என்று சொன்னார். சரி என்று நானும் கதையை கேட்டு அதன் பிறகு அந்த படத்தில் உள்ள கதாபாத்திரம் நன்றாக இருந்த காரணத்தினால் நடிகர் விஜய்க்கு தங்கையாக நான் நடித்தேன் என்று அந்த பேட்டியில் நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.