நம்ப வைத்து ஏமாற்றிய அட்லி.? பரபரப்பு தகவலை வெளியிட்ட நடிகை..!!

888

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் சமீபத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறை கைதிகளாகவும் போராளி பெண்களாகவும் நடித்திருப்பார். மேலும், இந்த திரைப்படத்தின் அனுபவம் குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட

 

ஒரு பேட்டியில் இவர் பேசி உள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் ஆகிய கேமியோ கதாபாத்திரம் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அது குறித்து நாங்களும் கேள்விப்பட்டிருந்தோம்.

 

ஆனால், இயக்குனர் அட்லி எங்களிடம் எதுவும் கூறியது இல்லை அப்பொழுது அடிலியிடம் சென்று நான் திரைப்படத்தில் விஜய் நடிக்கிறாரா என்று கேட்டதற்கு நடிக வைத்து விடலாம் என்று சிரித்துக் கொண்டு அவர் கூறினார்.

 

அதன் பிறகு விஜய் சார் நடிப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருடன் எனக்கும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வைத்து விடுங்கள் என்று கேட்டேன். அதற்கும் அவ்வளவுதானே வெச்சிடுவோம் என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

 

கடைசி வரை என்னுடன் விஜய் நடிக்கவே இல்லை.. நம்ப வைத்து அட்லி ஏமாற்றி விட்டார். மேலும், படம் சார்ந்த கேள்விகளை நான் கேட்கும் பொழுது ஆம் இல்லை என்று எந்த பதிலும் வராது பாத்துக்கலாம்.. பண்ணிடலாம்.. வச்சு விடலாம்.. சரி இது போன்ற சிரித்துக் கொண்டு

 

பதில் அளித்துவிட்டு. அவர் சென்று விடுவார் மேலும் படம் ரிலீஸ் ஆகும் வரை நடிகர் விஜய் இந்த படத்தில் நடித்துள்ளாரா இல்லையா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்து வந்துள்ளது. ஆனால், படம் வெளிவந்த பிறகு தான் எங்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி இருந்ததாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.