ரொம்ப மோசமாகிட்டே போறீங்களே.? நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வாய்ப்புக்காக இப்படியெல்லாமா.?

நடிகை லாஸ்லியா என்பவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதன் பிறகு பிரண்ட்ஷிப் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தால் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு.

 

மேலும், ரசிகர்களை கவர்ந்து வருகின்ற அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை வெளிநாட்டில் தனது நண்பர்களுடன் மிகவும் கவர்ச்சியாக எடுத்துக்கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள்…

 

 

Comments are closed.