20 வருடத்திற்கு பிறகு மீண்டும் விஜயுடன் ஜோடி சேர்ந்த நடிகை..! மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் ரசிகர்கள்..வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்..!!

1,740

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் அடைகிறது விஜய் இவருடைய நடிப்பில் தற்போது இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியான திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்

 

உருவாக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் படத்தின் இயக்குனர் நடிகர் விஜய் தயாரிப்பு நிறுவனம் என அனைவரும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்கள்.

 

அங்கு உது நுட்ப கருவிலே பயன்படுத்தி ஒரு சில புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வரவில்லை அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு யார் ஜோடி என்ற விவரம் தற்போது ரசிகர் மத்தியில்

 

மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் பிரியங்கா மோகன் அடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு பிறகு முடிவு சினேகா அடிக்க இருப்பதாக உறுதி செய்துள்ளார்கள்.

 

 

அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் சினேகா இருக்கும்படி என புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுதேவா தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் மூலம் தற்போது அன்றைக்கு சினேகாவும் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படத்தின் கேட்பதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.