மாரிமுத்து இறந்த அன்று மதியம் எதிர்நீச்சல் டீம் செய்த கேவலமான செயல்.? இறப்பில் கூடவா இப்படி எல்லாம் நடந்து கொள்வீர்கள்.?

5,878

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட எதிர்நீச்சல் என்ற சீரியலில் மிகப் பெரிய அளவு பிரபலமாக திகழ்ந்து வந்தவர்தான் மாரிமுத்து. இவரால்தான் அந்த சீரியலை பிரபலமானது என்று கூட பலரும் சொல்லி வந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் ஒரு சில நாட்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அப்பொழுது அவருடைய அஞ்சலிக்கு வந்திருந்த இயக்குனர் திருச்செல்வனிடம் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்று கேட்டுள்ளார்கள்.

 

அதற்கு அவர் நாங்கள் இன்னும் அதைப் பற்றி யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், நடிகர் வேலா ராமமூர்த்தி கொடுத்து ஒரு பேட்டியில் அவர் உயிரிழந்த அன்று மதியமே என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள் என்று ரகசியத்தை உடைத்துள்ளார்…

 

Comments are closed.