எல்லாம் போச்சு.? பொத்தி பொத்தி வைத்த கதையை வெளியே விட்ட பிரபலம்.. அதிர்ச்சியில் வெங்கட்..!!

279

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி என்று திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இதற்காக அரசியல் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட்ரபோ இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும், இதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

 

அதற்காக அமெரிக்காவிற்கு இயக்குனர் வெங்கட் பிரபு எஸ் எஸ் நிறுவனம் நடிகர் விஜய் போன்றவர்கள் சென்றுள்ளார்கள். மேலும்,அந்த திரைப்படம் ஆக்சன் திரைப்படமாக உருவாக திட்டமிட்டுள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி படத்தின் பூஜை போட்டுவிட்டு அடுத்த நாளே படபிடிப்பை தொடங்க இருப்பதாகவும் பெரும்பாலான காட்சிகள் சென்னையிலும் பாடல்களுக்கு மட்டும் வெளிநாடு செல்ல இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் பற்றிய கதை தற்போது இணையத்தில் வைரளாகி வருவதாக பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால், இதுவரை எந்த ஒரு கதையும் வெளிவரவில்லை என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்…

 

Comments are closed.