நான் ஆடை மாற்றும் பொழுது ஐந்து பேர் என்னை பார்த்தார்கள்.? இப்படி இல்லம்மா கேவலமாக நடந்து கொள்வது.? தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை..!!

தற்பொழுது சின்ன திரையில் நடிக்கும் ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் மாடலிங் துறையிலும் தொகுப்பாளராக அல்லது சீரிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு தான் என்று பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் மாடலாகவும் தொகுப்பாளராகவும் இருந்து

 

இன்று தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை நட்ஷத்ரா நாகேஷ் என்பவர். இவர் நடிகர் ஆரிய நடிப்பில் வெளிவந்த சேட்டை படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த படத்தை தொடர்ந்து சில திரைப்படத்திலும் இவர் நடித்து சினிமாவிலும் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரையில் அதிகமான கவனம் செலுத்தி வருகின்றார். இப்படி இருக்கும்

 

நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தனக்கு நடந்த கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.. நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆடை மாற்ற வேண்டிய நிலைமை வந்தது.

 

அப்பொழுது ஒரு வேனில் சென்று இங்கே ஆடை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அந்த வேனில் விண்டோ எதுவும் இல்லை முன்னாடி ஒரு கண்ணாடி மட்டுமே இருந்துள்ளது. அந்த பேனுக்கு முன் ஐந்து நபர்கள் அமர்ந்து கொண்டு

 

நான் ஆடை மாற்றுவது தெரிந்தும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு பெண் ஆடை மாற்றுவது பார்க்கக் கூடாது என்று நாகரிகம் கூட கிடையாது என்று நடிகை சமூகத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.