இரவு பார்ட்டியில் அப்பா வயது நடிகருடன் நடிகை செய்த காரியம்.? மது அருந்தினால் இப்படியெல்லாமா நடந்து கொள்வது.?

கடந்த, சில ஆண்டுகளாக வயதான நடிகர்களுக்கு ஜோடியாக இளம் நடிகையாக சினிமாவில் வருபவர்களை அடிக்க வைத்து வருகின்றார்கள். அவர்களும் தயங்காமல் பட வாய்ப்புக்காக நடித்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பாலகிருஷ்ணா என்பவர்.

 

இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் தான் வீரசிம்மாரெட்டி. இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் கமலின் மூத்த மகள் சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும், அதே திரைப்படத்தில் நடிகை ஹனி ரோஸ் என்பவரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த நடிகைக்கு வரும் 31 வயது ஆகின்றது ஆனாலும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் வெற்றியை திறந்து சில நாட்களுக்கு முன்பாக தான் நடிகர் பாலையா வடக்குழுநருக்கு பார்ட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

 

அப்பொழுது மது அருந்தும் பொழுது தனது முப்பது வயதில் அப்பா வயது இருக்கும் நடிகருடன் ஹனி ரோஸ் ரொமான்ஸ் செய்வது போன்று புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.