அஜித் தான் எனக்கு இப்படி ஒரு உதவி செய்தார்.? மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி பதிவு.. வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

சின்னத்திரையின் பிரபல நடிகரான மாரிமுத்து என்பவர் சற்று முன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும், இவரது மறைவு சக நடிகர்கள் மட்டுமல்லாமல் திரை பலத்தையும் பலரையும் அதிரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

 

மேலும், பல நடிகர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் அஜித் உடன் திரைப்படத்தில் பணியாற்றிய பொழுது அவனுடன் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அந்த வீடியோ பதிவு தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது. அது என்னவென்றால் ”என் மகன் படிப்பிற்கு கேட்காமல் பண உதவி இவர்தான் செய்துள்ளார் என்று நடிகர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

 

Comments are closed.