என்னது, திரிஷாவுக்கு முத்தம் கொடுப்பதா.? முடியவே முடியாது என்று மறுத்த நடிகர்.. இப்படியெல்லாமா ஒரு ஹீரோ இருப்பார்.?

2,361

நடிகை திரிஷா ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடையிலாக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் திரைப்படத்தின் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும்

 

96 என்ற திரைப்படத்தின் மூலம் கம்பக் கொடுத்துள்ளார். அந்த வகையில் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் விஜய் சேதுபதி. அந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகை த்ரிஷாவுடன் லிப் லாக்

 

காட்சியை இயக்குனர் வைத்திருந்தார். அதை கேடதும் என்னது திரிஷாவுட லிப் லாக் ஆக முடியவே முடியாது என்று மறுத்துள்ளார். இது மற்றவர்களுக்கு தப்பான முன் உதாரணமாக ஆகிவிடும் என்று சொல்லி மறுத்து விட்டதாக கூறியுள்ளார்…

 

Comments are closed.