வாய்ப்பை தட்டி பறித்த இளம் நடிகை.. பெருந்தன்மையாக நடிகையை வாழ்த்திய மற்றொரு முன்னணி நடிகை..!!

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பு பல வருடத்திற்கு முன்பாக வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் சந்திரமுகி. இந்த படம் தற்போது இரண்டாம் பாகம் உருவாகி முடித்துள்ளார்கள். அந்த வகையில் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் கதாநாயகியாக

 

பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கண்டம், இந்தி போன்ற மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

 

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் தந்துருகி வேடத்தில் நடிக்கும் நடிகையின் தோற்றம் மற்றும் நடிப்பு எப்படி இருக்கும் என்று தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு ஆவலாக இருந்து வருகின்றது. ஏனென்றால் முதல் பாகத்தில்

 

நடிகை ஜோதிகா மிகவும் திறமையாக நடித்துள்ளார். அதன் அடிப்படையில் இரண்டாம் பாகம் சந்திரமுகி கதாபாத்திரம் பலரின் கவருமா என்று சந்தேகம் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஜோதிகா சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக நடித்து வரும்

 

நடிகை கங்கனா பாராட்டி சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அது என்னவென்றால் இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளின் உருவான கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமைப்படுகின்றேன்.

 

மேலும், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கின்றீர்கள்.. நான் உங்களின் ரசிகை.. மேலும், இந்த திரைப்படத்தில் உங்களுடைய நடிப்பை காண்பதற்காக நான் ஆவலுடன் இருக்கின்றேன் என்று நடிகை ஜோதிகா நடிகை பாராட்டி பேசி உள்ளார்…

 

Comments are closed.