வரிசை கட்டி நிற்கும் நடிகைகள்..!! திருமணமான நடிகைகளையும் விட்டு வைக்காத தனுஷ்..!!

1,455

நடிகர் தனுஷ் நடிப்பில் சாய்வதில்லை அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அடுத்தபடியாக நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் அடுத்த படியாக இவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில்

 

அவரே இயக்கி நடிக்க இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையை பல இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகை சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டவர் தான் நடிகை கியாரா அத்வானி. இவரையும் நடிகர் தனுஷ் விட்டு வைக்கவில்லை என்று கூறப்படுகின்றது…

 

Comments are closed.