சற்றுமுன் நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மரணம்… அதிர்ச்சியில் சக கலைஞர்கள்..!! இரங்கல் தெரிவிக்கும் முன்னணி நட்சத்திரங்கள்..!!

5,236

தொலைக்காட்சி தற்பொழுது பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் மாரிமுத்து என்பவர். இவர் ஆரம்பத்தில் இயக்குனர், வசனம் எழுதுபவர் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும்.

 

அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு புலிவால் உள்ளிட்ட இரண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்களும் பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

 

அதன் பிறகு இவர் நடிகராக களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தின் முக்கிய கதாபாத் தேர்தல் நடத்தி வந்துள்ளார். என் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரை பெரிதலகு மக்கள் மத்தியில் பிரபலமாகியது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட எதிர்நீச்சல் என்ற தொடரின் மூலம் தான் அதிலும் குறிப்பாக அவர் சொல்லும் ”என்னமா ஏய்” என்ற ஒரு சிறிய வார்த்தை

 

பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு 57 வயது ஆகின்றது இவர் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு பல முன்னணி பிரபலங்களும் சக கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.