லட்சக்கணக்கில் செலவு செய்தது நான்.? நல்ல பெயர் வாங்குவது விஜயா.?

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் என்பது மட்டும் 90 காலகட்டத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் நீண்ட இடத்தை பிடித்துள்ளார். மேலும், இவர் சனிபகாலமாக இளம் நடிகர்களுக்கு

 

அப்பா சித்தப்பா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நேற்று நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரது மகனும் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகி உள்ளது. அந்த வகையில் அவருடைய மகன் சிபிராஜ்

 

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தை நடித்து வந்திருந்தாலும் மக்கள் மத்தியில் நீண்ட இடத்தை பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகின்றார்.

 

அந்த வகையில் சமீபத்தில் கலந்து கொண்டு நிகழ்வில் சத்யராஜ் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விஜய் மீது நான் மிகவும் கோபமாக இருக்கின்றேன் என்று கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் நான் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்துள்ளேன்.

 

ஆரம்பத்தில் பல தோல்விகளை திரைப்படத்தை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் வெற்றி படத்தை கொடுத்து வந்துள்ளேன். அப்படி நான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு வீட்டை ஒன்று கட்டி உள்ளேன். ஆனால், அந்த வீட்டில் முழுவதும் பார்த்தால் நடிகர் விஜயின் புகைப்படம்

 

ஆகத்தான் இருக்கும் என்னுடைய மகன் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் அதற்காக மீண்டும் முழுவதும் விஜயின் புகைப்படத்தை மாட்டி வைத்துள்ளார். நான் ஒரு முறை கேட்டுள்ளேன் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்த வீட்டை கட்டி உள்ளேன்.

 

அதனால், என்னுடைய புகைப்படமும் ஒரு ஓரத்தில் வைத்திருக்கலாமே எங்கு பார்த்தாலும் விஜயின் புகைப்படமாக இருக்கின்றது என்று நான் அவருடன் கேட்டுள்ளதாக பயன்படுத்தி ஒரு நிகழ்வில் சத்யராஜ் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.